கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கிநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றமனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?அனைத்தில்லத் தாரும்...